Tuesday, March 29, 2011

50 ஆவது கவிதை

என் இணையதளத்தின் 50 ஆவது கவிதை :

பிரித்து பிரித்து பார்த்தாலும்..
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ ...
பிரித்ததை நினைத்து...
சாகும் வரை துடிக்கும்..

என்னைப் போல...

உங்கள் நல்வரவை எதிர்பார்கும்
சதீஷ்

1 comment:

  1. 50
    வது கவிதைக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete