Wednesday, March 30, 2011

என் காதல் உனக்கு புரிவதில்லை..............................

என் காதல் உனக்கு புரிவதில்லை.............................. - காதல் தோல்வி கவிதைகள்



தென்றலாய் வீசி வந்த
உன் நினைவுகளும்

மின்னலாய் பறிபோன
என் இதயமும்

நெருப்பாய் சுட்டு போன
உன் வார்த்தைகளும்

மழையாய் நனைந்து போன
என் கண்களும்

தவமாய் தவமிருக்கும்
என் காதலும்

உனக்கு புரிவதில்லை
புரியும் போது இந்த இயற்கையோடு
நானும் இருப்பேன் அமைதியா
சமாதியாக................

இப்படிக்கு..........................உன்னவன்  சதீஷ்

            

 

No comments:

Post a Comment