Tuesday, March 29, 2011

வலி.........

உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும் ....
என் இதயத்திலும் ... என் கனவுகளிலும் ...
உன் நினைவுகள் அதிரத்தான் செய்கிறது....
சற்றுமுன் சென்ற ரயிலின் தண்டவாளமாய்...

2 comments:

  1. வரிகள் அருமை நண்பா ..
    தொடர்ந்து கலக்குங்க ...

    ReplyDelete
  2. word verification என்ற ஒன்றை நீக்கினால் கருத்துரை வழங்க வசதியாய் இருக்கும் ..

    ReplyDelete