Wednesday, March 30, 2011

உன்னோடு பேச ஆசை

உன்னோடு ஆசையாக
பேச வரும்போதெல்லாம்
என்னை விட்டு
விலகியே சென்றாய்..

இன்று நீ என் அருகில் இருந்தும்
என்னால் பேச முடிய வில்லை

நான் கல்லறையில்..

No comments:

Post a Comment