Tuesday, March 29, 2011

நினைவுகள்

நம் வாழ்வில்
நம் காதல் வாழ்வதும்

என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்

உன் கையில்..... 




உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....

நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!! 





இந்த பேனா எழுதிய
முதல் வார்த்தை - உன் பெயர்

இப்பொழுது நன்றாக பார்...
உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது!

அதைவிட ஒரு ஆச்சர்யம்!!

முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது 


உன் பெயர் எழுதிய என் பேனா !!!! 

ஆயிரம் இழப்புகள்....
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும்

நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்

என்னவளின் அன்புக்காக !!!!!





No comments:

Post a Comment