Tuesday, March 29, 2011

களைப்பில்

என் காதலை
அவளிடம் சொல்ல
வார்த்தை தேடிய
களைப்பில் உறங்கிக்கொண்டு
இருக்கிறேன் கல்லறையில்!!

No comments:

Post a Comment