Wednesday, March 30, 2011
வாழ்க்கை ..........
என் சோகங்களை மூடி வைக்கிறேன்
என்னுள்ளே நான் அழுகின்றேன்
வேதனைகள் என்னை தீண்டும்போது
தீயில் வெந்து மடிகின்றேன்
என்னுள்ளே ஓர் நப்பாசை
தெய்வம் கண் திறக்கும்
என்னை கரை சேர்க்கும் என்று
அது கண்ணீர் ஆகுமா அல்லது
கானல் நீரை போகுமா..!!!
உன்னோடு பேச ஆசை
உன்னோடு ஆசையாக
பேச வரும்போதெல்லாம்
என்னை விட்டு
விலகியே சென்றாய்..
இன்று நீ என் அருகில் இருந்தும்
என்னால் பேச முடிய வில்லை
நான் கல்லறையில்..
மாற்றம்.....
கவிதை
எழுதினேன்....
உன்னை
காணும் முன்பு.....
உன்
பெயரை மட்டுமே
எழுதுகிறேன்....
உன்னை கண்ட பின்பு.....
படித்ததில் பிடித்தது
ஓர் காதலின் கடைசி நிமிடங்கள்
((ஓர் உண்மை காதலில் தோற்ற காதலன் தனது வாழ்நாள் இறுதி நிமிடத்தில் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு காதலியின் வருகைக்காக காத்திருந்த தருண நிமிடங்கள்....))
என் வயதை விட
சற்று வயது அதிகம்தான்
என் சாய்வு நாற்காலிக்கு....
நான்கு கால்களில்
இரண்டு கால் என்
கடைசி இழுவை சத்தம் போல்
அதுக்கும் இழுத்துக் கொண்டுள்ளது....
நான் இறந்துவிட்டால்
என் நாற்காலிக்கும் அதுவே
இறுதி நாள் எனக்கு தெரியும்....
என்னை சுற்றிலும்
ஏக்கத்துடன் நிற்கும்
எனது உறவினர்கள்
இன்னும் சில மணி நேரம்
என் மூச்சு காற்று நீடித்தால்
அவர்களே நிறுத்தி விடுவார்கள்....
ஏன் இந்த போராட்டம்
எனக்கும் எமனுக்கும்.??...
எனக்கும் தெரியும் எமனுக்கும் தெரியும்
அது என்னவள் வருகைக்காக என்று....
என் கடைசி மூச்சு காற்றால்
தகவல் சொல்லி அனுபிருக்கேன்
அவள் நிச்சயம் வருவாள்....
இந்த நாற்காலிக்கு
அருகில் இருக்கும் ஜன்னல்
யாருக்கு தெரியும் அது பலநாள்
என்னவள் வருகைக்காக திறந்தே இருந்தது
இன்றும் அப்படிதான் திறந்திருக்கிறது....
அவளுக்காய் காத்திருப்பது சுகம்தான்
ஆனாலும் இன்று
கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.....
என உயிர் போகும் நேரம்
அவளை பார்த்துக்கொண்டே என்றால்
அவளிலாமல் நான் வாழ்ந்த
நரக வாழ்க்கையும் சொர்க்கமாகும்....
என் காதலின் முதல் நிமிடம் முதல்
அவளுக்காய் சில சேமிப்புகள் என்னிடத்தில்
அதை அவளிடம் சேர்த்துவிட்டால்
இனிதே முடியும் என் காதலின் கடைசி நிமிடம்...
மூன்று வயதில்
விழுந்த அவளின் தெத்து பல்
எனது முதல் சேமிப்பு
பதினாறு வயதில் அவளின்
திருமண அழைப்பிதல்
எனது கடைசி சேமிப்பு....
இப்போது தெரிந்திருக்கும்
என் காதலுக்கு வயதென்ன என்பது.....
இதற்கிடையில்
அவள் வளையலின் சிறு துண்டு
இலவம்பஞ்சு முடி கொஞ்சம்
கால் தவறிய கொலுசு மணி
அவள் பருவ புருவத்திற்க்கு மை
தடவிய சிறு குச்சி
என் விரல் பட்டு கிழிந்த அவள் தாவணியின்
சிறு பாகம்
இதுவே எனது கூடுதல் சேமிப்புகளாய்.....
இன்று இவை அனைத்தையும்
கைப்பற்றி போக அவள் வருவாளா.?...
இல்லை என் உயிர் போகும் நேரம்
அவளும் இப்படி சேமிப்பேன என் கையில் தருவாளா...?..
அவள் வரும் வழி பார்த்தே
என் உயிர் போகும் வழி காத்துகிடகிறது
காலம் கடந்து அவள் வந்தால்
எங்கள் காதல் மெல்ல தவழ்ந்து எனை எழுப்பும்….
ஒருவேளை நான்
இறந்துவிட்டால் இன்றும்
அவள் மௌனமாய் அழுவாளோ
இல்லை வாய்விட்டு கதறி அழுவாளோ.?..
என்று எண்ணி கொண்டே என்னுயிர் பிரிந்தது.....
இன்றும் என்னை ஏமாத்திவிட்டாள்
எப்போதும் போல....
என் உடல் போகும்
வழியெங்கும் அவளை திட்டிக்கொண்டே சென்றது
என் பாடை சத்தமும் மேள சத்தமும்....
எங்கள் காதல் வளர்ந்த தெருமுழுவதும்
என் உடலின் இறுதி ஊர்வலம்
அவளை மட்டும் காணவில்லை....
இறுதியாய் சுடுகாட்டில்
என் உடல் தீமூட்டபட்டது....
என் உடல் எரியும் பக்கத்தில்
ஓர் உடல் எரிய கண்டேன்
விரைத்து எழுந்து பார்த்தேன்
பாவிமக எனக்கு முன்னாடியே
எரிந்துகொண்டிருந்தாள்....
என் காதல் உனக்கு புரிவதில்லை..............................
தென்றலாய் வீசி வந்த
உன் நினைவுகளும்
மின்னலாய் பறிபோன
என் இதயமும்
நெருப்பாய் சுட்டு போன
உன் வார்த்தைகளும்
மழையாய் நனைந்து போன
என் கண்களும்
தவமாய் தவமிருக்கும்
என் காதலும்
உனக்கு புரிவதில்லை
புரியும் போது இந்த இயற்கையோடு
நானும் இருப்பேன் அமைதியா
சமாதியாக................
இப்படிக்கு..........................உன்னவன் சதீஷ்
என் உயிர் போய்விடும்.........
என் உயிர் போனால்
உனக்கு கண்ணீர்
வருமா என்று
எனக்கு
தெரியாது..........
ஆனால் உனக்குகண்ணீர்
வந்தாலே
என் உயிர்
போய்விடும்..................
கல்லறை
என்னவள் இறந்தால் கல்லறைக்குச் செல்ல மாட்டாள்
ஏனென்றால் என்றோ அவளை என் இதயத்தில்
புதைத்துவிட்டேன்...
அவள் நினைவில் நான்
அன்பே...
பெயர் பொருத்தம்
ஒன்றானது!
பிறந்த தேதியும்
ஒன்றானது!
ஏன்...?
மனம் பொருத்தம்
மட்டும் ரெண்டானது!
என்றும் உன்
நினைவில் "நான்!"
Tuesday, March 29, 2011
இதயத்தின் வலிகள்.......
கனவு கண்டு தினம் தேயிந்து
வாழ்க்கையை தொலைத்ததுண்டு
ஒரு பெண்ணை காதல் கொண்டு....!!
உடலாவிய மாற்றங்களும்
மனதில் ஏற்ப்பட்ட சீற்றங்களும்
சொல்லி விட முடியாது
காதலெனும் போதையில் விழுந்ததுண்டு
வாழ்க்கையெனும் பாதையை மறந்ததுண்டு
காதலிலே தோல்வியுற்று
கல்லறையிலே மேய்ந்ததுண்டு
தேடிவந்த வாழ்க்கையை இழந்ததுண்டு
கண்ணீரை துடைக்க வந்த கரங்களை
உதறி தள்ளியதும் உண்டு
தாடியோடு மறைந்துபோன என் முகம் கண்டு
நான் காதலித்தவளே
எனக்கு பிச்சை போட்டதும் உண்டு
துக்கம் தாங்காமல் நான்
மரக்கிளைகளிலே தொங்கியதும் உண்டு
என் பாரம் தாங்காமல் மரக்கிளைகள்
உடைந்து போனதும் உண்டு
மதுபாட்டிலுடன் தள்ளாடி
மானமிலந்ததும் உண்டு
காவல் நிலையத்தில் அதற்காக
உதை வாங்கியதும் உண்டு
எப்பொழுதும் அவள் பெயரேயே
உச்சரித்ததும் உண்டு
அதனால் நான் பைத்திய காரன் என்று
முத்திரை குத்தப்பட்டதும் உண்டு
உடைந்து போன மதுபாட்டிளால்
அவள் பெயரை என் கரங்களிலே
எழுதியதும் உண்டு
வலியால் துடித்து போனதும் உண்டு
மது பாட்டிலோடு விஷ பாட்டிலும்
வாங்கியதும் உண்டு
இரண்டையுமே கலந்து
குடித்ததும் உண்டு
விஷம் உடலுக்குள்
கலக்கும் போது நான்
அங்கும் இங்கும் ஓடி
துடிதுடித்ததும் உண்டு
தன்னிலை மறந்து மயங்கி கிடந்ததும் உண்டு
நான் கண்விழித்த போது
மரணமும் என் நிலை கண்டு
ஓடி போனதும் உண்டு
தற்கொலை முயற்ச்சி என்று
காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் உண்டு
அதனால் என் குடும்பம்
கேவலப்பட்டதும் உண்டு
எனக்காய் என் பெற்றோர்
கண்ணீர் விட்டதும் உண்டு
என் கவலைகளை மறக்க
நான் முயற்ச்சி செய்ததும் உண்டு
கவிதை எழுத தெரியாமலேயே
கவிதை எழுத வந்ததும் உண்டு
கவிதைகளிலே என்னை பற்றியே
நான் எழுதியதும் உண்டு
என் எழுத்துக்களால் பலர்
கண்ணீர் விட்டதும் உண்டு
புது வாழ்க்கைதேடி நான்
அலைவதும் உண்டு
காதலின் அருமை புரிந்ததுண்டு
காதலின் தவிப்பும் தவித்ததுண்டு
காதலின் வலியை உணர்ந்ததும் உண்டு
காதலால் வாழ்க்கை பாடம் கற்றதும் உண்டு
இப்போது வாழ்கிறேன் கவலைகளை மறந்ததாக
என் அம்மாவிடம் பொய் சத்யம் செய்து நடித்துக்கொண்டு
என் அம்மாவிற்கு அழகான செல்ல குழந்தையாக
மனதிலே அழுது கொண்டு.......... சதீஷ்
காதலின் வலி ......
உன்னகாக
காத்திருந்தபோது
தெரியவில்லை
கால்களின் வலி ....
நீ !
கடந்து சென்றபின்
இதயத்தில் வலி
கவனிக்காமல்
செல்கின்றாயே ......
படித்ததில் பிடித்தது
மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே ..
ஒருவேளை
மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும்
என் பாழாய்ப்போன மனது..
*******************************************************************************
கஷ்டத்தை நினைத்து கவலைபட்டால்
கவலையும் உன்னை கஷ்டப்படுத்தும்
*******************************************************************************
எப்போது தெரியுமா...?
ஒரு " பெண் " அவனுக்காக கண்ணீர் சிந்தும்போது தான்..!!!
*******************************************************************************
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை
நம் துயரங்கள் கூட
**************************************************
"வெறுத்த" ஒருவரையே மறக்க முடியாத போது...
"விரும்பிய" ஒருவரை எப்படி மறப்பது..!!!
*****************************ஒவ்வொரு இரவும்.....
ஒவ்வொரு இரவும் சதீஷ் நீ வந்து தாலாட்டினாலும் ஒரு நொடியில் - என் மனதை உடைத்தவள் - நீ உனக்காக உருகியது என்னிதயம்... இதயங்கள் ஒன்றாக சேர்ந்த பின் அன்பின் பரிமாணங்கள் பல வடிவில் தந்தாய்... நிரந்தரமாக நீ வேண்டும் எனக்கு... என் மனதை பிடித்தாட் போல் உடலையும் பிடித்தாய்... மறவாமல் - உன் அன்பினை வாரி வழங்குகிறாய் என்னால் முடியவில்லை... நம் உறவுக்கு உயிரூட்ட முடியவில்லை... உன் உறவு வேண்டும் என் உயிருள்ளவரை... என்றும் காத்திருபேன் உனக்காக... |
50 ஆவது கவிதை
என் இணையதளத்தின் 50 ஆவது கவிதை :
பிரித்து பிரித்து பார்த்தாலும்..
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ ...
பிரித்ததை நினைத்து...
சாகும் வரை துடிக்கும்..
என்னைப் போல...
உங்கள் நல்வரவை எதிர்பார்கும் சதீஷ்
பிரித்து பிரித்து பார்த்தாலும்..
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ ...
பிரித்ததை நினைத்து...
சாகும் வரை துடிக்கும்..
என்னைப் போல...
உங்கள் நல்வரவை எதிர்பார்கும் சதீஷ்
!!!! அனாதையாய் நான் !!!!!
வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..
இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...
வருந்துவதை தவிர வேறு வழி
இல்லமால் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..
அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..
இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...
வருந்துவதை தவிர வேறு வழி
இல்லமால் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..
அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!
வலி.........
உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும் ....
என் இதயத்திலும் ... என் கனவுகளிலும் ...
உன் நினைவுகள் அதிரத்தான் செய்கிறது....
சற்றுமுன் சென்ற ரயிலின் தண்டவாளமாய்...
என் இதயத்திலும் ... என் கனவுகளிலும் ...
உன் நினைவுகள் அதிரத்தான் செய்கிறது....
சற்றுமுன் சென்ற ரயிலின் தண்டவாளமாய்...
மாயை...
காதலிக்கும் போது கவிதை படைத்தவனே ...
இதையும் நீ கவனித்து கொள் ..
இல்லாத உவமையெல்லாம் காட்டி நீ அவளை காதலிக்க செய்தாய் ..
மாயையை உணர்ந்து கொண்ட போது அவள் உன்பால் விலகி சென்றாள்...
முன்பு காதலெனும் இனிய கவிதை படித்த நீ ..
இன்று காதலை வசை பாடுகிறாய் ..
புரிந்து கொள் மாற்றம் உன்னிடமும் இருக்கும் போது அவளையேன் தூற்றுகிறாய் ...
காதல் உண்மைதான் காதலிப்பவர்கள் உண்மையில்லாவிட்டால் பாவம் காதல் என்ன செய்யும்
இதையும் நீ கவனித்து கொள் ..
இல்லாத உவமையெல்லாம் காட்டி நீ அவளை காதலிக்க செய்தாய் ..
மாயையை உணர்ந்து கொண்ட போது அவள் உன்பால் விலகி சென்றாள்...
முன்பு காதலெனும் இனிய கவிதை படித்த நீ ..
இன்று காதலை வசை பாடுகிறாய் ..
புரிந்து கொள் மாற்றம் உன்னிடமும் இருக்கும் போது அவளையேன் தூற்றுகிறாய் ...
காதல் உண்மைதான் காதலிப்பவர்கள் உண்மையில்லாவிட்டால் பாவம் காதல் என்ன செய்யும்
விளையாத நிலம்...
விளையாத நிலம் என்றாலும் விதைக்கிறேன் ....
என் வேர்வை பட்டு விளையும் என்ற நம்பிக்கையில் உன் மனதில் .
என் காதலை.........
என் வேர்வை பட்டு விளையும் என்ற நம்பிக்கையில் உன் மனதில் .
என் காதலை.........
நினைவு
இதுவும் கடந்து போகும் ஆமாம் இனி எதுவுமே கடந்து போகும் திரும்பி பார்த்தால் மிஞ்சியது என்னவோ நினைவு எனும் சுவடுகள் தான் என் நாள் குறிப்பேட்டின் பக்கங்களில்
வலி.........
கண்களால் காதலை தந்த நீ
பேச்சாலே பெருமை கொள்ள செய்தாய் கடைசியில் நீயும் பெண் என்பதை
நிரூபித்து விட்டாய் ,என் இதயத்தில் வலியை தந்து
பேச்சாலே பெருமை கொள்ள செய்தாய் கடைசியில் நீயும் பெண் என்பதை
நிரூபித்து விட்டாய் ,என் இதயத்தில் வலியை தந்து
!! என் கவிதையின் கரு !!
கவிதை எழுத தான் கருவை
தேடுகிறேன் ...
எவ்வளவோ யோசித்தும் எதுவுமே
கிடைக்கவில்லை ..
சோகமாய் நான் ஜன்னலை
வெறித்து பார்த்தபடி இருந்தேன் .
சாலையில் நீ ... அம்மாவுடன்
பேசும்போதே உன் அழகான விழிகளை
அங்கங்கு உருட்டிக்கொண்டு
அறியாத பிள்ளையாய் நீ செய்த
சேட்டைகள் ....ஏனோ என் கண்ணையும்
பறித்து விட்டது ..
எதிர்பாராது நீ
என்னை பார்த்ததும் .. நீயறியாமலே
படர்ந்த வெக்கம் உன்னை
பேசவிடாமல் செய்ததையும் பார்த்தேன் ..
மலரை கண்ட வண்டுபோல் என் மனது
உன்பால் மயங்க .. ஆர்வ மேலீட்டால்
என்னை அறியாமலே என் கை உன்னை
அழைக்க ..அம்மா பார்த்து விட்டாலும்
என்றெண்ணி நீ பயந்தாயே ..
அந்த நொடி உன் ஓரகண்ணால் ..
என்னை கொல்லும்..ஒரு பார்வை
பார்த்தாய் ... இதை விடவா
ஒரு கரு வேண்டும் எனக்கு
கவிதை எழுத .... அது தான் காதல்!!
தேடுகிறேன் ...
எவ்வளவோ யோசித்தும் எதுவுமே
கிடைக்கவில்லை ..
சோகமாய் நான் ஜன்னலை
வெறித்து பார்த்தபடி இருந்தேன் .
சாலையில் நீ ... அம்மாவுடன்
பேசும்போதே உன் அழகான விழிகளை
அங்கங்கு உருட்டிக்கொண்டு
அறியாத பிள்ளையாய் நீ செய்த
சேட்டைகள் ....ஏனோ என் கண்ணையும்
பறித்து விட்டது ..
எதிர்பாராது நீ
என்னை பார்த்ததும் .. நீயறியாமலே
படர்ந்த வெக்கம் உன்னை
பேசவிடாமல் செய்ததையும் பார்த்தேன் ..
மலரை கண்ட வண்டுபோல் என் மனது
உன்பால் மயங்க .. ஆர்வ மேலீட்டால்
என்னை அறியாமலே என் கை உன்னை
அழைக்க ..அம்மா பார்த்து விட்டாலும்
என்றெண்ணி நீ பயந்தாயே ..
அந்த நொடி உன் ஓரகண்ணால் ..
என்னை கொல்லும்..ஒரு பார்வை
பார்த்தாய் ... இதை விடவா
ஒரு கரு வேண்டும் எனக்கு
கவிதை எழுத .... அது தான் காதல்!!
காதல் செய்வது அவ்வளவு சுலபமா ?
காதல் செய்யும் தோழர்களே ..கவனித்து கொள்ளுங்கள்
இருமனம் ஒன்று சேர்ந்து இதயங்களை இடம் மாற்றி கொள்ளும்
அற்புதம் வாய்ந்தது காதல் ...
காதல் உதித்த பின் இருமனங்களும் ஒன்று சேர்ந்து
திருமணத்தில் முடியுமா என்பது சந்தேகமே ...
காரணம் காதலிப்பதில் இருக்கும் வேகம்
கல்யாணம் பண்ணுவதில் இருக்காது ...
காதலிப்பதற்கு தகுதி தேவையில்லை ஆனால்
கல்யாணத்திற்கு கட்டாயம் தேவை ...
காதல் பூப்பது நொடியில் என்றாலும்
அதன் விளைவுகள் வருடக்கணக்கில் ...
உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும்
உணர்வுகள் இழப்பின் தருவது வலியை மட்டுமே ..
காதலினால் வாழ்ந்தவன் சில கோடி
வீழ்ந்தவன் பல கோடி ...
மோகத்தில் பூப்பது தான் பலரின் காதல்
முடிந்தவுடன் சென்றுவிடும் .. விளைவு
மூச்சை கூட நிறுத்த தோன்றும் ..
அழகில் உருவாகும் அனைவரின் காதல்
இன்னொரு அழகை காணும் வரை தான் ..
எவ்வளவு காதலிக்கிறோம் அல்லது
காதலிக்க படுகிறோம் என்பது முக்கியம் அல்ல ..
எதனால் காதலிக்க படுகிறோம் என்ற ஒரு கேள்வியே
போதும் எம் காதலின் நிலையை சொல்ல ...
காதல் உண்மையானது ...உயிர் உள்ள உணர்வு
ஆனால் உருவமில்லாதது ...
என்னருமை தோழர்களே , தோழிகளே
காதல் ஒன்றும் தவறே இல்லை ...
காதலிக்க படாமல் இங்கு யாரும் இல்லை ..
காதல் கானல் நீராக போக கூடாது ..
அது சேர்வதும் பிரிவதும் உங்கள் மனதில் ...
எல்லா காதலும் ஒன்று சேர வேண்டுமெனில் ..
உங்களின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள் ..
உங்களுக்கான தகுதியை உருவாக்கிய பின்
காதலியுங்கள் ....
காதல் என்பது இரு பாகம் ...முதலாவது இனிக்கும்
எப்போதுமே .... இரண்டாம் பாகம்
கசக்கும் (கல்யாணம்) ..
காதலித்தவர்கள் கல்யாணத்தின் பின்னும்
காதலிக்க பட வேண்டுமானால்
தகுதியை உருவாக்கி கொண்டு காதலியுங்கள் ..
அதன் பின் நீங்கள் காதலிகாவிடினும்
மற்றவர்களால் காதலிக்க படுவீகள் ...
இருமனம் ஒன்று சேர்ந்து இதயங்களை இடம் மாற்றி கொள்ளும்
அற்புதம் வாய்ந்தது காதல் ...
காதல் உதித்த பின் இருமனங்களும் ஒன்று சேர்ந்து
திருமணத்தில் முடியுமா என்பது சந்தேகமே ...
காரணம் காதலிப்பதில் இருக்கும் வேகம்
கல்யாணம் பண்ணுவதில் இருக்காது ...
காதலிப்பதற்கு தகுதி தேவையில்லை ஆனால்
கல்யாணத்திற்கு கட்டாயம் தேவை ...
காதல் பூப்பது நொடியில் என்றாலும்
அதன் விளைவுகள் வருடக்கணக்கில் ...
உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும்
உணர்வுகள் இழப்பின் தருவது வலியை மட்டுமே ..
காதலினால் வாழ்ந்தவன் சில கோடி
வீழ்ந்தவன் பல கோடி ...
மோகத்தில் பூப்பது தான் பலரின் காதல்
முடிந்தவுடன் சென்றுவிடும் .. விளைவு
மூச்சை கூட நிறுத்த தோன்றும் ..
அழகில் உருவாகும் அனைவரின் காதல்
இன்னொரு அழகை காணும் வரை தான் ..
எவ்வளவு காதலிக்கிறோம் அல்லது
காதலிக்க படுகிறோம் என்பது முக்கியம் அல்ல ..
எதனால் காதலிக்க படுகிறோம் என்ற ஒரு கேள்வியே
போதும் எம் காதலின் நிலையை சொல்ல ...
காதல் உண்மையானது ...உயிர் உள்ள உணர்வு
ஆனால் உருவமில்லாதது ...
என்னருமை தோழர்களே , தோழிகளே
காதல் ஒன்றும் தவறே இல்லை ...
காதலிக்க படாமல் இங்கு யாரும் இல்லை ..
காதல் கானல் நீராக போக கூடாது ..
அது சேர்வதும் பிரிவதும் உங்கள் மனதில் ...
எல்லா காதலும் ஒன்று சேர வேண்டுமெனில் ..
உங்களின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள் ..
உங்களுக்கான தகுதியை உருவாக்கிய பின்
காதலியுங்கள் ....
காதல் என்பது இரு பாகம் ...முதலாவது இனிக்கும்
எப்போதுமே .... இரண்டாம் பாகம்
கசக்கும் (கல்யாணம்) ..
காதலித்தவர்கள் கல்யாணத்தின் பின்னும்
காதலிக்க பட வேண்டுமானால்
தகுதியை உருவாக்கி கொண்டு காதலியுங்கள் ..
அதன் பின் நீங்கள் காதலிகாவிடினும்
மற்றவர்களால் காதலிக்க படுவீகள் ...
அழகு
♥ ♥ அழகுக்கு அழகு சேர்பதாய் நினைத்துஅசிங்க படுத்தி கொள்கிறாய் உன்னை..
அழகுசாதன பொருட்களால்..
பேதை பெண்ணே புரியவில்லை உனக்கு ..
பொன் நகைகள் தரும் அழகை ..
உன் உதட்டோர சிறு புன்னகை மிஞ்சி விடும்..
இனியாவது புரிந்துகொள் ♥ ♥
அழகுசாதன பொருட்களால்..
பேதை பெண்ணே புரியவில்லை உனக்கு ..
பொன் நகைகள் தரும் அழகை ..
உன் உதட்டோர சிறு புன்னகை மிஞ்சி விடும்..
இனியாவது புரிந்துகொள் ♥ ♥
!!! அவளின் சின்ன காதல் !!
கடற்கரையில் நாம் அறியாத
பிள்ளைகளாய் பொங்கிவரும்
அலையில் புரண்டும் ..தங்கமாய்
கிடந்த கரை மணலில் தவழ்ந்தும்
அலைகளின் இசைக்கேற்ப ஆடியும்
பாடியும் களைத்து போய் கரையில்
அமர்ந்து விட்டோம் ..
மணலை கையிலெடுத்து உன்னுருவம்
நான் செதுக்க எதையோ பார்த்தபடி
நீ எளிதாய் கேட்டாய் ..
சதீஷ் நமக்கென்று வீடமைத்து ..
எனக்கு நீயும் உனக்கு நானும்
நமக்குள் காதலும்
அதனுடன் நான்கு பிள்ளைகளும்
நலமாக வாழுவோமா என்று..
உன் உருவம் செதுக்க தெரிந்த
எனக்குள்
உருவாகவில்லையடி பெண்ணே
இந்த உணர்வுகள் ..
பத்து வயசிலேயே
பரவச படித்திவிட்டாயே பாவையே ..
நீ வேடிக்கையாய் சொல்கிறாய் என
நான்விளையாட்டாய் எடுத்ததும்
மண்ணை முறைத்தபடி பெண் நீ
பேசாமல் சென்றுவிட்டாய் ..
சிறுபயல் நான் எப்படி அறிந்திருப்பேன்
அன்றேநீ என்னை காதலித்ததை ?
இன்று உன் போல் அதே
நினைவுகளோடு நான் ...
அதே கடற்கரை மணலை
வெறித்த படி கேட்கிறேன் .. இன்றும்
கோவமாக நீ மணலுக்கு பதில் ...என்னை
முறைத்து ..அன்றும் இன்றும்
என்றும் உன்னை மட்டுமே
காதலிப்பவள் நானடா .. உன்
போலல்ல .. கேட்டு பார் இந்த மணல்
சொல்லும் ..என் காதலை உன்னிடத்தில்
என்று கோவமாய் பேசுகிறாய் ..
வெறித்தபடி பார்கிறேன் மணலை.. உன்
காதலை அறிய அல்ல கண்ணே ..இதுவரை
அறியாமல் இழந்து விட்ட ... என் காதலை அறிய
பிரிந்து விடுவோம்......
நீ
எதை சொன்னாலும்
அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்..
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற
வார்த்தையை..??
எதை சொன்னாலும்
அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்..
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற
வார்த்தையை..??
கனவு..
நான் காதலிப்பதா இல்லை காதலிப்பபதுபோல் கனவு கண்டேனா
காதலே ஒரு கனவா இல்லை கனவு தான் எனக்கு காதலா
காதலில் கனவு கொண்டு கனவை தொலைத்தவர் பலர்
கனவை காதலித்து காதலில் வென்றவர் பலர்
நான் கனவை காதலித்தேன் , காதலில் கனவு கொண்டேன்
என் கனவு காதல் கற்பனை நிறைவேறுமா
காதலே ஒரு கனவா இல்லை கனவு தான் எனக்கு காதலா
காதலில் கனவு கொண்டு கனவை தொலைத்தவர் பலர்
கனவை காதலித்து காதலில் வென்றவர் பலர்
நான் கனவை காதலித்தேன் , காதலில் கனவு கொண்டேன்
என் கனவு காதல் கற்பனை நிறைவேறுமா
காதல்......
சொல்லி வராதது காதல்.......
சொல்ல முடியாததும் காதல்.......
சுகமாய் வருவதும் காதல்.......
சுமையாய் போவதும் காதல்.......
தூக்கத்தை தொலைப்பதும் காதல்.......
எக்கத்தை வளர்ப்பதும் காதல்.......
கனவை தருவதும் காதல்.......
நினைவாய் களைப்பதும் காதல்.......
நினைத்தால் இனிப்பதும் காதல்.......
நிம்மதியை இழப்பதும் காதல்.......
காதல்!
இனிக்கின்ற விஷம்,
கலைகின்ற நிஜம்,
சுடுகின்ற தென்றல்,
குளிர்கின்ற வெப்பம்,
ஆகா மொத்தத்தில்
முன்னுக்கு முறநாய்
ஆண்டவன் கொடுத்த
ஆயுள் தண்டனை!!!!!!!!!!
சொல்ல முடியாததும் காதல்.......
சுகமாய் வருவதும் காதல்.......
சுமையாய் போவதும் காதல்.......
தூக்கத்தை தொலைப்பதும் காதல்.......
எக்கத்தை வளர்ப்பதும் காதல்.......
கனவை தருவதும் காதல்.......
நினைவாய் களைப்பதும் காதல்.......
நினைத்தால் இனிப்பதும் காதல்.......
நிம்மதியை இழப்பதும் காதல்.......
காதல்!
இனிக்கின்ற விஷம்,
கலைகின்ற நிஜம்,
சுடுகின்ற தென்றல்,
குளிர்கின்ற வெப்பம்,
ஆகா மொத்தத்தில்
முன்னுக்கு முறநாய்
ஆண்டவன் கொடுத்த
ஆயுள் தண்டனை!!!!!!!!!!
நினைவுகள்
நம் வாழ்வில்
நம் காதல் வாழ்வதும்
என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்
உன் கையில்.....
நம் காதல் வாழ்வதும்
என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்
உன் கையில்.....
உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!!
நினைவுகள் அடங்கிவிடும்....
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!!
இந்த பேனா எழுதிய
முதல் வார்த்தை - உன் பெயர்
இப்பொழுது நன்றாக பார்...
உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது!
அதைவிட ஒரு ஆச்சர்யம்!!
முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது
உன் பெயர் எழுதிய என் பேனா !!!!
முதல் வார்த்தை - உன் பெயர்
இப்பொழுது நன்றாக பார்...
உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது!
அதைவிட ஒரு ஆச்சர்யம்!!
முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது
உன் பெயர் எழுதிய என் பேனா !!!!
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும்
நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்
என்னவளின் அன்புக்காக !!!!!
வெற்றி என்ன ..? தோல்வி என்ன...?
காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...
சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...
இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...
சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...
இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !
Saturday, January 22, 2011
எனது கிறுக்கல்களில் சில .................
கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை
அனால் இன்று.....
நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது
என்னவளால் !!!
அனுபவங்கள் இல்லை
அனால் இன்று.....
நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது
என்னவளால் !!!
Subscribe to:
Posts (Atom)