ஒவ்வொரு இரவும் சதீஷ் நீ வந்து தாலாட்டினாலும் ஒரு நொடியில் - என் மனதை உடைத்தவள் - நீ உனக்காக உருகியது என்னிதயம்... இதயங்கள் ஒன்றாக சேர்ந்த பின் அன்பின் பரிமாணங்கள் பல வடிவில் தந்தாய்... நிரந்தரமாக நீ வேண்டும் எனக்கு... என் மனதை பிடித்தாட் போல் உடலையும் பிடித்தாய்... மறவாமல் - உன் அன்பினை வாரி வழங்குகிறாய் என்னால் முடியவில்லை... நம் உறவுக்கு உயிரூட்ட முடியவில்லை... உன் உறவு வேண்டும் என் உயிருள்ளவரை... என்றும் காத்திருபேன் உனக்காக... |
No comments:
Post a Comment