Tuesday, March 29, 2011

மாயை...

காதலிக்கும் போது கவிதை படைத்தவனே ...
இதையும் நீ கவனித்து கொள் ..
இல்லாத உவமையெல்லாம் காட்டி நீ அவளை காதலிக்க செய்தாய் ..
மாயையை உணர்ந்து கொண்ட போது அவள் உன்பால் விலகி சென்றாள்...
முன்பு காதலெனும் இனிய கவிதை படித்த நீ ..
இன்று காதலை வசை பாடுகிறாய் ..
புரிந்து கொள் மாற்றம் உன்னிடமும் இருக்கும் போது அவளையேன் தூற்றுகிறாய் ...
காதல் உண்மைதான் காதலிப்பவர்கள் உண்மையில்லாவிட்டால் பாவம் காதல் என்ன செய்யும்

No comments:

Post a Comment